Ethir Neechal Song Lyrics in Tamil-எதிர்நீச்சல் படத்தின் பாடலை பாடணுமா? இதோ பாட்டு..!

Ethir Neechal Song Lyrics in Tamil
எதிர்நீச்சல் 2013ம் ஆண்டில் வெளிவந்த நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படம். வெற்றிமாறனின் உதவி இயக்குனராக இருந்த துரை செந்தில்குமார், நடன இயக்குனர் தயாபரன் இயக்கத்தில் தனுஷ் இப்படத்தைத் தயாரித்தார். சிவ கார்த்திகேயன், பிரியா ஆனந்து, நந்திதா ஆகியோர் முன்னணிப் பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
தனது பெயரால் வெட்கப்படும் ஒரு இளைஞன் தனது சாதனையின் மூலம் தனக்கென ஒரு பெயரை ஏற்படுத்திக்கொள்ள எடுக்கும் முயற்சியே கதையின் அடித்தளம். அந்த படத்தில் இடப்பெற்ற பாடல் வரிகள் கீழ் தரப்பட்டுள்ளன :-
Ethir Neechal Song Lyrics in Tamil
ஆண் : ஹான் ஹான் யோ யோ ஹனி சிங்…
அனிருத் மச்சான் டூ இட்…
ஆண் : ஸ்பீடு ஸ்பீடு ஸ்பீடு வேணும்…
ஸ்பீடு காட்டி போடா நீ…
லேட்டு லேட்டு லேட்டு இல்லாம…
லேடஸ்ட் ஆக வாடா நீ…
ஆண் : தகிட தக திமி தாளம்தான்…
தோம் தரிகிட மேளம்தான்…
தகிட தக திமி தாளம்தான்…
தோம் தரிகிட மேளம்தான்…
ஆண் : ஸ்பீடு ஸ்பீடு ஸ்பீடு வேணும்…
ஸ்பீடு காட்டி போடா நீ…
லேட்டு லேட்டு லேட்டு இல்லாம…
லேடஸ்ட் ஆக வாடா நீ…
ஆண் : ஹே ஹூ திஸ் ஹனி…
ஹே ஹூ இஸ் திஸ் ஹனி…
ஹே ஹூ இஸ் திஸ்… ஹூ இஸ் திஸ்…
ஹூ இஸ் திஸ் ஹனி…
ஹே ஹூ இஸ் ஹூ ஹூ ஹூ ஹூ…
ஹூ ஹூ ஹூ ஹூ ஹூ ஹூ…
ஹூ இஸ் திஸ் ஹனி சிங்… ஆ… உங்க ஆயா…
ஆண் : ஆடவா ஆ ஹா ஆடவா ஆ ஹா ஆடவா…
ஆ ஹா ஆடவா ஆ ஹா ஆடவா ஆ ஹா ஆடவா…
ஆ ஹா ஆடவா ஆன் தி ப்ளோர்…
ஆண் : நாளை என்றும் நம் கையில் இல்லை…
நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே…
என்றால் கூட போராடு நண்பா…
என்றைக்கும் தோற்காது உண்மைகளே…
ஆண் : உசேன் போல்டை போல் நில்லாமல் ஓடு…
கோல்ட் தேடி வரும்…
குழு : தேடி வரும்…
ஆண் : உந்தன் வாழ்விற்கு ஒலிம்பிக்கை போலே…
வேர்வை தேடி வரும்…
குழு : தேடி வரும்…
ஆண் : நாங்கள் ரிஷியும் இல்லை…
ஒரு குஷியில் சொன்னோம்…
புடிச்சா புடி டா…
ஆண் : எதிர் நீச்சல் அடி…
வென்று ஏத்து கொடி…
அட ஜாலி நம்ம வாலி…
ஆண் : மச்சான் தூள்…
எதிர் நீச்சல் அடி…
வென்று ஏத்து கொடி…
அட ஜொலியா வாலி சொன்ன படி…
ஆண் : எதிர் நீச்சல் அடி…
வென்று ஏத்து கொடி…
அட ஜொலியா வாலி சொன்ன படி…
ஆண் : ஹே… வாடா மச்சி அடிச்சு பாக்கலாம்…
எதிர் நீச்சல்…
ஆண் : யோ யோ ஹனி சிங்…
ஹே ஹா ஹா ஐ எம் கோயிங் டவுன் பேபி…
டீப் டவுன் டு த சவுத் ஹான்…
ஆண் : ஒன்னு ரெண்டு மூனு…
உட்டாலே அப்னா போன்…
பஜ் ராஹி ஹே தெரி பேபி…
கொலவெறி டியூன்…
ஃப்ரம் மும்பை டு மெரினா…
அசின் சி லே கி கரீனா…
சப் கி பிபிஎம் கி பிங்…
ஹேய்… ஹூ இஸ் திஸ்…
ஆண் : ஹிப் ஹாப் தமிழா…
வெல்கம் டு சென்னை எங்க ஊரு…
இந்த ஊருக்குள்ள நாங்க தாருமாரு…
ஃப்ர்ஸ்ட் வாத்தியார் அப்பறம் சூப்பா் ஸ்டார்…
ஆண் : கவிதைக்கு யாரு பாரதியார்…
இங்கிலிஷ் படத்துல திஸ் இஸ் ஸ்பர்டா…
இது தமிழ் படம் அதனால அட்ராங்கோ…
எங்ககிட்ட வச்சு கிட்டா அவ்வளவு தான்…
இங்கிலிஷ் பேசுனாலும் தமிழன்டா…
ஆண் : ஜோர் லாகா கே ஹைசா…
ஜோர் லாகா கே ஹைசா…
ஜோர் லாகா கே ஹைசா…
ஆண் : ஜோர் லாகா கே ஹைசா…
மச்சி ஆர் யு ரெடியா…
ஜோர் லாகா கே ஹைசா…
மச்சி ஆர் யு ரெடியா…
ஆண் : ஜோர் லாகா கே ஹைசா…
மச்சி ஆர் யு ரெடியா…
மச்சி ஆர் யு ரெடியா…
ஆண் : எதிர் நீச்சல் அடி…
வென்று ஏத்து கொடி…
அட ஜாலி நம்ம வாலி…
ஆண் : பிரிங் தி பக்கிங் பீட் பேக்…
{ ஆண் : எதிர் நீச்சல் அடி…
வென்று ஏத்து கொடி…
அட ஜொலியா வாலி சொன்ன படி… } (4)
Ethir Neechal Song Lyrics in Tamil
...............................................
பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு காட்டுதே
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி நிக்குதே
டேமேஜ் ஆன பீசு நானே
ஜோகர் இப்போ ஹீரோ ஆனேன்
காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்
சாஞ்ச தூனு நேரா ஆனேன்
ஹே... என்னோட பேரு சீரானதே
ஹே... என்னோடு பாதை நேரானதே
ஹே... சீரோவும் இப்போ நூறானதே
அட நூறானதே
(ஹே... என்னோட)
சந்த பக்கம் போகலாம்
பஞ்சு மிட்டாய் வாங்கலாம்
பீச்சு பக்கம் போகலாம்
ரங்க ராட்டினம் சுத்தலாம்
வாழ்க்கை மெல்ல மெல்ல ஓகே ஆனதே
ஜோடி வந்து இப்போ ஜோலி ஆனதே
பைக்கு ரைய்டு கூட ஹேப்பி ஆனதே
காலம் வந்ததே கெத்து ஆனதே
(வாழ்க்கை)
எங்கேயோ போகும் காற்று
இப்போ என் ஜன்னல் பக்கம் வீசும்
என் கூட பொறந்த சாபம்
இப்ப தன்னாலே தீரும்
(டேமேஜ்)
ஹே... பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு காட்டுதே
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி, கைய கட்டி
கைய கட்டி நிக்குதே...
Ethir Neechal Song Lyrics in Tamil
......................................................
சத்தியமா நீ எனக்கு தேவயே இல்ல
ஹேய் பத்து நாள் சரக்கடிச்சும் போதை இல்ல
உலகம் புரிஞ்சு டவுசர் கிழிஞ்சு
இனி பிச்சிக்குர என் கிட்ட தான் ஒன்னும் இல்ல
(சத்தியமா)
நான் சேத்த சங்கிருக்கு போகேடுல தாம் இருக்கு
உசுர விட்டு என்ன இருக்கு டென்ஷன் ஆவாத
கீழ மண் இருக்கு வானத்துல சன் இருக்கு
இன்னகி தான் முக்கியம் தான் அழுது சாவாத
ஹேய்... ஏன்டி இங்க வந்தா
ஹேய்... ஏன்டி என்ன கொன்ன
ஹேய்... ஏன்டி இங்க வந்தா
ஹேய்... ஏன்டி என்ன கொன்ன
என்ன கொன்ன
ஏ...ஓலை எல்லாம் பின்னி பின்னி கோட்ட ஒன்னு நான் கட்டினேன்
ராஜா நான் தாண்டி ராணி நீ தாண்
ஏ...ரா பகலா வேல செஞ்சி
காசு ஏல்லா நா கொட்டினா எல்லா வீனாடி
லூசு நானடி
ஏ... உள்ளுக்குள்ள ஒன்னும் இல்ல சாதியமா நீ தான் புள்ள
ராசாதி... கம்பா கம்பா கம்பா கம்பா கம்பா
(ஹேய்)
ஹேய்... ஏன்டி இங்க வந்தா
ஹேய்... ஏன்டி என்ன கொன்ன
யே... காதுல பறக்கும் பஞ்சு
அட காதலில் வெடிக்கும் நெஞ்சு
பொண்ணுக மனச நஞ்சு
மொத்தம் எத்தனை ரவுன்டுடா அஞ்சு
ஆ... மாப்புள்ள பாடுர ராகம்
அத டக்குனு திட்டிடும் சோகம்
கண்ணுல என்னடா மோசம்
அது சட்டுனு முடியும் தாகம்
(நான் சேத்த)
ஹேய்... ஏன்டி இங்க வந்தா
ஹேய்... ஏன்டி என்ன கொன்ன
ஹேய்... ஏன்டி இங்க வந்தா
ஹேய்... ஏன்டி என்ன கொன்ன
ஹேய்... ஏன்டி இங்க வந்தா
ஹேய்... ஏன்டி என்ன கொன்ன
Ethir Neechal Song Lyrics in Tamil
.....................................................
ஓ ஹோ... மின் வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா
ஓ ஹோ... மின் வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா
உயிர் தீட்டும் உயிலே வா
குளிர் நீக்கும் வெயிலே வா
அழைதேன் வா அன்பே
மழை மேகம் வரும் போதே
மயில் தோகை விரியாதோ
அழைத்தேன் வா அன்பே
காதல் காதல் ஒரு ஜொரம்
காலம் யாவும் அது வரும்
ஆதாம், ஏவாள் தொடங்கியே கலை
தொடர் கதை அடங்கியதில்லையே
(காதல்)
ஓ... ஜப்பனில் விழித்து எப்போது நடந்தாய்
கை கால்கள் முளைத்த ஹைக்கூவே
ஓ... ஜவ்வாது மனதை உன் மீது தெளிக்கும்
ஹைக்கூவும் உனக்கோர் கைப்பூவே
விலகாமல் கூடும் விழாக்கள் நாள் தோறும்ம்ம்
ஓ... பிரியாத வண்ணம் புறாக்கள் தோள் சேரும்...
பூச்சம் பூவே தொடு தொடு
கூச்சம் யாவும் விடு விடு
ஏக்கம் தாக்கும் இளமை ஒரு
இளமையில் தவிப்பது தகுமா...
(ஹ... மின்...)
பெ: உயிர் தீட்டும் உயிலே வா
குளிர் நீக்கும் வெயிலே வா
அழைதேன் வா அன்பே
மழை மேகம் வரும் போதே
மயில் தோகை விரியாதோ
அழைத்தேன் வா அன்பே
(காதல்...)
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu