நயன்தாராவின் திருமண ட்ரெஸ்ஸில் காமெடி நடிகை ஆர்த்தி கணேஷ்..! என்ன கொடுமைப்பா..?

Comedy actress Aarthi ganesh imitate nayanthara wedding-நடிகை ஆர்த்தி.(கோப்பு படம்)
Comedy actress Aarthi ganesh imitate nayanthara wedding-தமிழ் சினிமா ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம். அந்த திருமணம் கோலாகலமாக ஜூன் 9ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்தில் தமிழ் சினிமா பிரபலங்களைத் தாண்டி பாலிவுட் பிரபலங்கள், அரசியல் பிரமுகர் என பலர் கலந்துகொண்டனர்.
நடிகை நயன்தாராவின் திருமணத்திற்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அந்த ஆடை பலரையும் கவர்ந்தது.அதனால் அந்த ஆடை டிசைனை பலராலும் காப்பியடிக்கப்பட்டது.
ஆர்த்தி கணேஷின் மெகா போஸ்
தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிபி ஜோடிகள் நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் நடந்து முடிந்த ரவுண்டில் திருமண நிகழ்வு நடந்தது. அந்த திருமண நிகழ்வில் நடிகை ஆர்த்தி, நடிகை நயன்தாராவின் திருமண ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்துள்ளார். அந்த படத்தை அவரே ஷேர் செய்து என்ன கொடுமை இது? என்று ஜாலியாக கமெண்ட்-ம் போட்டுள்ளார். இந்த இணைப்பில் அவரது பதிவை காணலாம்.
https://twitter.com/harathi_hahaha/status/1557686673529442304?s=20&t=kw5PZf2nV4VnFLvsypXVng
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu