நடிகர் ஹரீஷ் கல்யாண் பிறந்தநாள்

நடிகர் ஹரீஷ் கல்யாண் பிறந்தநாள்
X
சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான ஹரீஷ் கல்யாண் பிறந்தநாள் இன்று.

ஹரீஷ் கல்யாண் சிந்து சமவெளி , அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தமாமா , பொறியாளன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானார் ஹரீஷ் கல்யாண். அதன் பின்னர் பொறியாளன், வில்லம்பு உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னர், பிக்பாஸில் கலந்து கொண்டார். அதன் பின்னர் மிகவும் பிரபலமான அவர், பியார் பிரேமா காதல். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே என்ற படத்தில் நடித்த இவர், அடுத்தடுத்த 3 படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!