பஸ்சில் பயணிக்கும் தல அஜித்..! வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ..!

பஸ்சில் பயணிக்கும் தல அஜித்..! வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ..!
X

ajith kumar latest news today-நடிகர் அஜித்.

Ajith Kumar Latest News Today -நடிகர் அஜித்தின் 61வது படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்-ல் நடந்து வருகிறது. அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

Ajith Kumar Latest News Today - நடிகர் அஜித் 'வலிமை' படத்தை தொடர்ந்து தற்போது வினோத் இயக்கத்திலேயே போனி கபூர் தயாரிக்கும் 61வது படத்தில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் தொடங்கிய படப்பிடிப்பு சிறிது இடைவேளைக்குப்பின்னர் மீண்டும் தொடங்கியுள்ளது.


ஐதராபாத்தில் இந்த படத்திற்கான ஷூட்டிங் நடந்து வருகிறது. தற்போது படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் அஜித்தின் ஷூட்டிங் ஸ்பாட் படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் பஸ்சில் பயணிக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதை நீங்களும் பாருங்க.

இந்த இணைப்பை 'க்ளிக்' செய்து வீடியோவைப்பாருங்க.

https://twitter.com/thatsit__7/status/1559364772780740609?s=20&t=k_ஓ௭யோசிஸ்ப்ஜ்௩ரஃ௮வ்பிஜி௬பவ்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story