நாளை முதல் விஜயகாந்த் பிரச்சாரம்?

நாளை முதல் விஜயகாந்த் பிரச்சாரம்?
X

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை முதல் தொடர்ந்து 5 நாள்களுக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது தேர்தல் பிரச்சாரத்தை திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தொடங்கி, திருத்தணியில் நிறைவு செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் தேர்தல் முழு சுற்றுப்பயண விவரம் இன்னும் வெளியாகவில்லை. இருந்த போதிலும் அமமுக மற்றும் தேமுதிக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருப்பதால் தேமுதிகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!