கோவை தெற்கு- பாஜகவின் வானதி முன்னிலை

கோவை தெற்கு- பாஜகவின் வானதி முன்னிலை
X

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் 

கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் முன்னிலை பெற்றுள்ளார். கமல் 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், முன்னிலை பெற்றுள்ளார். இதுவரை முன்னிலை பெற்றிருந்த மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

வானதி சீனிவாசன், பாஜக 45932வாக்குகள்

கமல்ஹாசன் 44842வாக்குகள்

மயூரா ஜெயகுமார் காங்கிரஸ் 39419வாக்குகள்.

Tags

Next Story
ai automation in agriculture