தமிழக தேர்தலில் வி.ஐ.பி-க்களின் முன்னிலை/பின்னடைவு நிலவரங்கள்-2

தமிழக தேர்தலில் வி.ஐ.பி-க்களின் முன்னிலை/பின்னடைவு  நிலவரங்கள்-2
X

தமிழக தேர்தலில் வி.ஐ.பி-க்களின் முன்னிலை/பின்னடைவு நிலவரங்கள்-௧

  1. அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை பின்னடைவு.
  2. ராசிபுரம் தொகுதியில் சரோஜா பின்னடைவு.
  3. ராஜபாளையத்தில் ராஜேந்திர பாலாஜி பின்னிலையில் உள்ளார்.
  4. கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் பின்தங்கியுள்ளார்.
  5. விருதாச்சலத்தில் பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவு.
  6. ஆலந்தூரில் பா.வளர்மதி பின்னிலையில் உள்ளார்.
  7. ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பூ பின்தங்கியுள்ளார்.
  8. திருவொற்றியூரில் சீமான் பின்னடைவு.
  9. ஆவடி தொகுதியில் மா.பா.பாண்டியராஜன் பின்தங்கி உள்ளார்.

Tags

Next Story
ai marketing future