தமிழக தேர்தலில் வி.ஐ.பி-க்களின் முன்னிலை/பின்னடைவு நிலவரங்கள்-1

தமிழக தேர்தலில் வி.ஐ.பி-க்களின் முன்னிலை/பின்னடைவு  நிலவரங்கள்-1
X
  1. தமிழக தேர்தலில் வி.ஐ.பி-க்களின் முன்னணி நிலவரங்களை பார்க்கலாம். எடப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
  2. தி.மு.க தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.
  3. கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் முன்னிலையில் உள்ளார்.
  4. சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் உள்ளார்.
  5. போடிநாயக்கனுரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை பெற்றுள்ளார்.
  6. ஆவடி தொகுதியில் மா.பா.பாண்டியராஜன் பின்னிலையில் உள்ளார்.
  7. கோவில்பட்டியில் தினகரன் பின்னடைவு.
  8. திருவொற்றியூரில் சீமான் பின்னடைவு.
  9. காரைக்குடியில் எச்.ராஜா பின்னடைவு.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்