திருவெறும்பூர் தொகுதியில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை

X
By - R.Mohanram,Sub-Editor |2 May 2021 10:45 AM IST
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யமொழி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், அதிமுக வேட்பாளராக அதிமுக மாவட்ட செயலாளர் ப.குமார் போட்டியிடுகிறார். 4 சுற்றுகள் முடிவந்த நிலையில் திமுக வேட்பாளர் 14,071 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் குமார் 8,775 வாக்குகளையும் பெற்றார். அன்பில் மகேஷ் பொய்யாமொழி 5,296 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu