55 போலீஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்: டிஜிபி திரிபாதி உத்தரவு

55 போலீஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்:   டிஜிபி திரிபாதி உத்தரவு
X
தேர்தலையொட்டி போலீஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார்.

காவல்துறை அதிகாரிகள் 55 பேரை பணியிடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 55 டி.எஸ்.பி. மற்றும் உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று டி.எஸ்.பி. மற்றும் உதவி ஆணையர்கள் 55 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவில் சென்னையில் மட்டும் 33 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!