13ம் சுற்று: எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து முன்னிலை

13ம் சுற்று:  எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து முன்னிலை
X
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில், 13ம் சுற்று வாக்குகள் முடிவில், அதிமுக சார்பில் பழனிச்சாமி, தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

எடப்பாடி தொகுதியில் 13 ஆம் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து முன்னிலை.

கே.பழனிசாமி அதிமுக : 74237

சம்பத்குமார் திமுக : 27592

பூக்கடை சேகர் அமமுக : 319

தாசப்பராஜ் மநீம : 778

ஸ்ரீரத்ணா நாம் தமிழர் : 3171

நோட்டா : 441

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்