நாளை முதல் கல்லூரிகளில் அனைத்து வகுப்புகளும் ஆன்லைனில் மட்டுமே நடக்கும்

நாளை முதல் கல்லூரிகளில் அனைத்து வகுப்புகளும் ஆன்லைனில் மட்டுமே நடக்கும்
X
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கல்லூரிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நாளை (23ம் தேதி) முதல் கல்லூரிகளில் அனைத்து வகுப்புகளும் ஆன்லைனில் மட்டுமே நடக்கும்

இறுதி ஆண்டு மாணவர்களுக்கு செயல்முறை தேர்வை வருகிற 31ம் தேதிக்குள் முடிக்க தமிழக அரசு உத்தரவு

தேர்வுகளை அனைத்தும் ஆன்லைனில் நடைபெறும் என்றும் அறிவிப்பு

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தமிழக அரசு அனைத்து கல்லூரி வகுப்புகளையும் ஆன்லைனில் நடத்த உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!