கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்து வருவதால்,தலைமைச் செயலகத்தில் அரசு அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது.

கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்து வருவதால்,தலைமைச் செயலகத்தில் அரசு அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது.
X
கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்து வருவதால் தலைமை செயலர், சுகாதாரத்துறை செயலர் அரசு அதிகாரிகள் ஆலோசனை

கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்து வருவதால் தலைமை செயலர், சுகாதாரத்துறை செயலர், டி,ஜி.பி மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் ஆலோசனை நடந்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில், தலைமை செயலகத்தில், தலைமை செயலர், சுகாதாரத்துறை செயலர், டி.ஜி.பி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்ளும் கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்படவேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!