ஏபிபி கருத்து கணிப்பு: திமுக ஆட்சி அமைக்கும்

ஏபிபி கருத்து கணிப்பு: திமுக ஆட்சி அமைக்கும்
X

ஏபிபி- சிவோட்டர் கருத்துக் கணிப்பு


திமுக 160 - 172 தொகுதிகளை வெல்லும் என கணித்துள்ளது.

அதிமுக 58 - 70 இடங்களை வெல்லும் என கூறியுள்ளது.

ஏபிபி- சிவோட்டர் கருத்துக் கணிப்பின்படி, தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என கூறியுள்ளது.


Republic- CNX கருத்துக் கணிப்பு


திமுக: 160-170

அதிமுக: 58-68

அமமுக: 4-6

ரிபப்ளிக் நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக பெரும்பான்மை தொகுதிகளில் வெல்லும் என்று தெரிவித்துள்ளது.


Today's Chanakya தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு


திமுக+ : 175

அதிமுக+ : 57

பிற: 2

Today's Chanakya நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக பெரும்பான்மை தொகுதிகளில் வெல்லும் என்று தெரிவித்துள்ளது.


P-MARQ தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு


திமுக+ : 165-190

அதிமுக+ : 40-65

அமமுக+: 1-3

பிற: 1-6

P-MARQ நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக பெரும்பான்மை தொகுதிகளில் வெல்லும் என்று தெரிவித்துள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!