ஆப்கானிய அரசு இமெயில் கணக்குகளை முடக்கிய கூகுள்

முன்னாள் அதிகாரிகளின் மின்னஞ்சல்களை தலிபான்கள் அணுக முற்பட்டதால், ஆப்கான் அரசின் மின்னஞ்சல் கணக்குகளை கூகுள் தற்காலிகமாக முடக்கியது

Update: 2021-09-04 03:33 GMT

முன்னாள் ஆப்கானிய அதிகாரிகள் மற்றும் அவர்களின் சர்வதேச கூட்டாளிகளின் மின்னஞ்சல்களை தலிபான்கள் அணுக முற்படுகிறார்கள் என்ற  பயம் அதிகரித்து வருவதால்,  குறிப்பிடப்படாத ஆப்கானிய அரசாங்க மின்னஞ்சல் கணக்குகளை கூகுள் தற்காலிகமாக முடக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News