அமெரிக்காவில் சகஜமான வாழ்க்கைக்கு மக்கள் திரும்பிகிட்டு வாராய்ங்களாம்.

கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 14 மாசங்களுக்குப் பிறகு திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன

Update: 2021-05-21 14:03 GMT

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன

அமெரிக்காவில், சகஜமான வாழ்க்கைக்கு மக்கள் தற்போது திரும்பிகிட்டு வாராய்ங்களாம்.

கொரோனாவின் தாக்கத்தைக் கட்டுப்பாடுடன் இருந்து கட்டுப்படுத்திய அமெரிக்காவில், சகஜமான வாழ்க்கைக்கு மக்கள் தற்போது திரும்பிகிட்டு வாராய்ங்க. அதன் காரணமா, ஹாலிவுட் தலைநகரமான கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 14 மாசங்களுக்குப் பிறகு திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இதை ஒரு விழாவாக் கொண்டாடிய திரைத்துறையினர், 'மீண்டும் பெரிய திரை' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாய்ங்க. இந்நிகழ்ச்சியில் மூத்த நடிகரும், முன்னாள் கவர்னருமான அர்னால்ட் ஸ்வார்சுநேகர், நடிகர் சாம் ரிச்சர்ட், நடிகை மேத்திக்கியூ உள்ளிட்டோர் கலந்துக்கிட்டாய்ங்க.

Tags:    

Similar News