2021 ஆம் ஆண்டின் சிறந்த இளம் நடிகர்கள் யார்?உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்
2021ம் ஆண்டின் சிறந்த இளம் நடிகராக யாரை தேர்வு செய்வீர்கள்? உங்கள் ஓட்டை இன்ஸ்டா நியூஸ் (Home Page) முகப்பில் பதிவு செய்யுங்கள்.;
2021 ஆம் ஆண்டின் சிறந்த இளம் நடிகர் யார்? ரசிகர்களாகிய உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டுகிறது இன்ஸ்டா நியூஸ்.
எப்படி தேர்வு செய்ய?
உங்கள் ஓட்டை பதிவு செய்ய இன்ஸ்டாநியூஸ் ஹோம்பேஜ் சென்று அந்த படத்தின் மீது 'கிளிக்' செய்யுங்கள். அதில் பெயர் வரிசைப்படி, டாப் 10 நடிகர்களின் பெயர் கொடுக்கப்பட்டிருக்கும். விருப்பமான ஒரு நடிகரை தேர்வு செய்யுங்கள்.
இந்த இணைப்பை கிளிக் செய்து இன்ஸ்டாநியூஸ் ஹோம்பேஜ் செல்லுங்கள் : InstaNews Home Page