தமிழகத்தில் எங்கெல்லாம் மழை? பதிவான நிலவரங்கள் வெளியீடு

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவான மழை அளவு விபரங்களை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

Update: 2021-10-30 13:06 GMT
பைல் படம்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

ஸ்ரீவைகுண்டம் ( தூத்துக்குடி ) 18, பரங்கிப்பேட்டை ( கடலூர் ), தூத்துக்குடி(தூத்துக்குடி) தலா 17, புதுச்சேரி ( புதுச்சேரி ), தூத்துக்குடி Aws (தூத்துக்குடி) தலா 14, ஓட்டப்பிடாரம் (தூத்துக்குடி), அம்பத்தூர் (திருவள்ளூர் ), கடம்பூர் (தூத்துக்குடி) தலா 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மணியாச்சி (தூத்துக்குடி) பாளையம்கோட்டை (திருநெல்வேலி ), கயத்தாறு (தூத்துக்குடி), திருப்போரூர் ( செங்கல்பட்டு ), வைப்பர் (தூத்துக்குடி), செய்யார் ( திருவண்ணாமலை ) மரக்காணம் (விழுப்புரம் ), மஞ்சளாறு (தஞ்சாவூர் ), கடலூர் (கடலூர்) தலா 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News