தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்தது? மழையளவு முழுவிபரம்
தமிழகத்தில் நேற்று பெய்த மழை நிலவரங்கள் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.;
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): கீழ் கோதையார் ARG (கன்னியாகுமரி) 13, குப்பணம்பட்டி (மதுரை) 10, வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 9, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), ஒகேனக்கல் (தருமபுரி), காரைக்குடி (சிவகங்கை ), வாடிப்பட்டி (மதுரை), தானியமங்கலம் (மதுரை) தலா 7, பவானிசாகர் (ஈரோடு), தென்பரநாடு (திருச்சி), வீரகனூர் (சேலம்) தலா 6, மேலாளத்தூர் (வேலூர்), உசிலம்பட்டி (மதுரை), ஆண்டிபட்டி (தேனி), போடிநாயக்கனூர் (தேனி), மேலூர் (மதுரை), மீமிசல் (புதுக்கோட்டை), பேச்சிப்பாறை_AMFU (கன்னியாகுமரி), கொப்பம்பட்டி (மதுரை) தலா 5, புலிப்பட்டி (மதுரை), திருச்சி டவுன் (திருச்சி), மேட்டூர் (சேலம்), வீரபாண்டி (தேனி), திருப்பத்தூர் (சிவகங்கை), நிலக்கோட்டை (திண்டுக்கல்), அஞ்சட்டி (கிருஷ்ணகிரி), தேன்கனிக்கோட்டை ARG (கிருஷ்ணகிரி), ஓசூர் (கிருஷ்ணகிரி), சித்தார் (கன்னியாகுமரி), தென்காசி (தென்காசி), சத்தியமங்கலம் (ஈரோடு), அவினாசி (திருப்பூர்), புலிப்பட்டி (மதுரை), ஆனைப்பாளையம் (மதுரை), கிண்ணக்கோரை (நீலகிரி), சோத்துப்பாறை (தேனி), அஞ்செட்டி (கிருஷ்ணகிரி) தலா 4 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), கெட்டி (நீலகிரி), தேவகோட்டை (சிவகங்கை), மேட்டுப்பட்டி (மதுரை), அரண்மனைப்புதூர் (தேனி), தாளவாடி (ஈரோடு), நடுவட்டம் (நீலகிரி), சோழவந்தான் (மதுரை), மணமேல்குடி புதுக்கோட்டை), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), வானூர் (விழுப்புரம்), வால்பாறை PTO (கோவை), மாரண்டஹள்ளி பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), கோவில்பட்டி (திருச்சி), சூளகிரி (கிருஷ்ணகிரி), பொன்மலை (திருச்சி), ஓசூர் AWS (கிருஷ்ணகிரி), அழகரை எஸ்டேட் (நீலகிரி), நாவலூர் கொட்டப்பட்டு (திருச்சி), அனன்மணிபுதூர் (தேனி), சாந்தி விஜயா பள்ளி (நீலகிரி), குடிதாங்கி (கடலூர்), வூட் பிரையர் தோட்டம் (நீலகிரி), கோடியக்கரை (நாகப்பட்டினம்), மஞ்சளார் (தேனி), மாரண்டஹள்ளி (தர்மபுரி) முகையூர் (விழுப்புரம்) ஆயின்குடி (புதுக்கோட்டை) கோவில்பட்டி (திருச்சி), பொன்மலை (திருச்சி) தலா 3 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
திருவாலங்காடு (திருவள்ளூர்), கோத்தகிரி (நீலகிரி), சித்தம்பட்டி (மதுரை), கூடலூர் பஜார் (நீலகிரி), காட்பாடி ( வேலூர்), பாலக்கோடு (தருமபுரி), பாப்பாரப்பட்டி. (தர்மபுரி) அன்னவாசல் (புதுக்கோட்டை), குந்தா பாலம் (நீலகிரி), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), குன்னூர் PTO (நீலகிரி), தளி (கிருஷ்ணகிரி), பெரியகுளம் (தேனி), அரிமளம் (புதுக்கோட்டை), வத்தலை அணைக்கட்டு திருச்சி), குடியாத்தம் (வேலூர்), கல்லிக்குடி (மதுரை), ஆலங்காயம் (திருப்பத்தூர்), கீரனூர் (புதுக்கோட்டை), ராசிபுரம் (நாமக்கல்), லால்குடி (திருச்சி), திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), கிருஷ்ணராயபுரம் (கரூர்), பூந்தமல்லி (திருவள்ளூர்), செங்கம் (திருவண்ணாமலை), கிருஷ்ணகிரி, வேலூர், திருத்தணி AWS (திருவள்ளூர்) தலா 2 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
தர்மபுரி PTO (தருமபுரி), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), ஏற்காடு (சேலம்), விழுப்புரம் (விழுப்புரம்), கிராண்ட் அணைக்கட்டு (தஞ்சாவூர்), பையூர் AWS (கிருஷ்ணகிரி), கொரட்டூர் (திருவள்ளூர்), இலுப்பூர் (புதுக்கோட்டை), ஆய்க்குடி (தென்காசி), மதுக்கூர் (தஞ்சாவூர்), பேரையூர் (மதுரை), பென்னாகரம் (தருமபுரி), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), சின்னக்கள்ளார் (கோவை), ஓடன்சத்திரம் (திண்டுக்கல்), குன்னூர் (நீலகிரி), தேவாலா (நீலகிரி), மரக்காணம் (விழுப்புரம்), உதகமண்டலம் (நீலகிரி), அன்னூர் (கோவை), சிவகிரி (தென்காசி), அவலாஞ்சி (நீலகிரி), அப்பர் பவானி (நீலகிரி), கூடலூர் (தேனி), அறந்தாங்கி (புதுக்கோட்டை), சூரலக்கோடு (கன்னியாகுமரி), உத்தமபாளையம் (தேனி), குழித்துறை (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி), பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி),தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), பவானி (ஈரோடு), திருப்பத்தூர் (திருப்பத்தூர்), மதுராந்தகம் (செங்கல்பட்டு), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), எடப்பாடி (சேலம்), திருப்புவனம் (சிவகங்கை ), பெருஞ்சாணி (சிவகங்கை ), (கன்னியாகுமரி), ஆத்தூர் (சேலம்), மங்களாபுரம் (நாமக்கல்), திரூர் KVK (திருவள்ளூர்) தலா 1 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.