TN Budget 2024: தமிழகத்தின் வருவாய் மற்றும் நிதி பற்றாக்குறை எவ்வளவு?
TN Budget 2024: தமிழ்நாடு அரசின் 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வருவாய் மற்றும் நிதி பற்றாக்குறை பற்றிய முக்கிய தகவல்கள்:
TN Budget 2024: தமிழ்நாடு அரசின் 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வருவாய் மற்றும் நிதி பற்றாக்குறை பற்றிய முக்கிய தகவல்கள்:
வருவாய் பற்றாக்குறை:
- 2024-25: ₹49,278.73 கோடி
- 2025-26: ₹18,098.03 கோடி (மதிப்பீடு)
- 2026-27: ₹5,966.67 கோடி (மதிப்பீடு)
நிதி பற்றாக்குறை:
- 2024-25: மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 3.44%
- 2025-26: 2.96% (மதிப்பீடு)
- 2026-27: 2.90% (மதிப்பீடு)
கடன்:
- 2024-25: ₹1,55,584.48 கோடி (புதிய கடன்)
- 2024-25: ₹49,638.82 கோடி (திருப்பிச் செலுத்தப்படும் கடன்)
- 2025-03-31 நிலுவையில் உள்ள மொத்த கடன்: ₹8,33,361.80 கோடி (மதிப்பீடு)
- 2024-25: மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 26.41% (நிலுவையில் உள்ள கடன்)
முக்கிய அம்சங்கள்:
- வரி வசூலை மேம்படுத்துதல் மற்றும் வரி விகிதங்களை சீரமைத்தல் மூலம் வருவாய் பற்றாக்குறையை குறைக்க திட்டம்.
- 15வது நிதிக்குழு பரிந்துரைத்த நிதி பற்றாக்குறை இலக்கை அடைவதற்கு நடவடிக்கை.
- கடனை திறம்பட நிர்வகித்தல் மற்றும் திருப்பிச் செலுத்துவதற்கான திட்டம்.
- 15வது நிதிக்குழு, மாநில அரசுகளுக்கு நிதி பற்றாக்குறையின் விகிதத்தை 3.0% வரை அனுமதிக்கிறது.
- மின்துறை சீர்திருத்தங்கள் மூலம், மாநில அரசு கூடுதல் 0.5% கடன் பெற அனுமதிக்கப்படுகிறது.
தமிழ்நாடு பட்ஜெட் 2024-25: துறைவாரியாக நிதி ஒதுக்கீடு விவரம்:
- பள்ளிக்கல்வித்துறை: ரூ.44,042 கோடி
- உயர்கல்வித்துறை: ரூ.8,212 கோடி
- நீர்வளத்துறை: ரூ.8,398 கோடி
- சிறுபான்மையினர் நலத்துறை: ரூ.1,429 கோடி
- நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் துறை: ரூ.20,043 கோடி
- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை: ரூ.20,198 கோடி
- ஆதிதிராவிடர் நலத்துறை: ரூ.3,706 கோடி
- ஜவுளி மேம்பாட்டுத் துறை: ரூ.500 கோடி
- இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை: ரூ.440 கோடி
- மகளிர் உரிமைத் தொகை: ரூ.13,720 கோடி
- ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை: ரூ.27,922 கோடி
- தொழில மற்றும் சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் துறை: ரூ. 4,481 கோடி
- சமூக நலத்துறை: ரூ.7,830 கோடி
- மதுரை: ரூ.345 கோடி (6.4 லட்சம் சதுர அடி)
- திருச்சி: ரூ.350 கோடி (6.3 லட்சம் சதுர அடி)
- விடியல் பயணம்: மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்திற்கு ரூ.3,050 கோடி
- காவல்துறை: ரூ. 12,543 கோடி
- எரிசக்தித்துறை: ரூ.22,310 கோடி