பயணிகளின் கனிவான கவனத்துக்கு... கொல்லம்-செங்கோட்டை சிறப்புரயில் ரத்து

மின்மயமாக்கல் பணிகள் விரைவுபடுத்தும் காரணமாக, கொல்லம் - செங்கோட்டை சிறப்பு ரயில், பிப்ரவரி 24 முதல் மார்ச் 15 வரை முழுமையாக ரத்து

Update: 2022-02-23 01:00 GMT

இது தொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், புனலூர் - கொல்லம் ரயில் பாதை பிரிவில் மின்மயமாக்கல் பணிகளை விரைவுபடுத்தப்படுகிறது. இதன் காரணமாக செங்கோட்டை முதல்  கொல்லம் செங்கோட்டை (06659/06660) ரயில் பிப்ரவரி 24 முதல் மார்ச் 15 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News