இன்று (12.11.2021) பள்ளிக்கு விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள்

மழை காரணமாக, இன்று (12.11.2021), சில மாவட்டங்களில் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:

Update: 2021-11-12 01:30 GMT

தமிழகத்தில் மழை தொடரும் நிலையில் இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள்:

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி, கன்னியாகுமரி

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:

சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம்

Tags:    

Similar News