கீழ்பெண்ணாத்தூர் தொகுதி: திமுக கு.பிச்சாண்டி முன்னிலை

Update: 2021-05-02 04:27 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி முதல் சுற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

திமுக கு.பிச்சாண்டி 4915 வாக்குகள்

பாமக 2503

அ.ம.மு.க 86

நாம் தமிழர் கட்சி 524

மக்கள் நீதி மையம் 83

இதர கட்சிகள் 184

திமுக கு.பிச்சாண்டி 4915 வாக்குகள் 45

திமுக கு.பிச்சாண்டி  முன்னிலை

Similar News