கலசப்பாக்கத்தில் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள்
கலசப்பாக்கம் பகுதியில் நாளை நடைபெறும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது
திருவண்ணமாலை மாவட்டம் கலசப்பாக்கம் மருத்துவ வட்டத்தில் நாளை புதன்கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
அய்யம்பாளையம், தென்மாதிமங்கலம், வீரலூர், அருணகிரி மங்களம், பெரிய காலூர், சிறுவள்ளூர், ஈச்சம் பூண்டி, ஆகிய பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என கலசபாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் தெரிவித்துள்ளார்.
இந்த முகாமானது காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.