கலசபாக்கம் மிருகண்டாநதி நீர்தேக்க அணையில் எம்.பிஆய்வு
கலசபாக்கம் மிருகண்டாநதி நீர்தேக்க அணையில் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரைஆய்வு
கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி மேல்சோழங்குப்பம் மிருகண்டாநதி நீர்தேக்க அணையை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன். ஆகியோர் பார்வையிட்டனர்.
அப்போது அதிகாரிகளிடம் மணல் மேடுகளை நீக்கி தண்ணீர் தடையின்றி செல்வதற்கு நடவடிகை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்