கலசபாக்கத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து கலசபாக்கம் எம்எல்ஏ சரவணன் முன்னிலையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்;

Update: 2021-09-20 12:06 GMT

கலசபாக்கத்தில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன் முன்னிலையில் துரிஞ்சாபுரம் ஒன்றியம், பெரிய கிளாம்பாடி ஊராட்சியில் கழக சொத்து பாதுகாப்பு குழு செயலாளர், முன்னாள் எம்எல்ஏ பெ.சு திருவேங்கடம் தலைமையில், அவரது வீட்டின் வெளியே மத்திய அரசை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Tags:    

Similar News