கலசப்பாக்கத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்
கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு;
கலசப்பாக்கத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது
கலசப்பாக்கம் பகுதியில் இன்று அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
இதில் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் திறந்து வைத்தார். உள்ளாட்சி பிரதிதிநிதிகள், ஒன்றிய செயலாளர்கள்,ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.