செங்கம் பகுதிகளில் இன்று (10ம் தேதி) கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள்
செங்கம் பகுதிகளில் இன்று (10ம் தேதி) கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்களை வட்டார சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
செங்கம் பகுதிகளில் இன்று (10ம் தேதி) 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணை போடப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி,
ஆரம்ப சுகாதார நிலையங்கள்:
மேல்பள்ளிப்பட்டு, சென்னசமுத்திரம், அரட்டவாடி, இளங்குண்ணி, பரமனந்தல், மேல்பென்னாத்தூர்.
முகாம்கள்:
செங்கம் பஸ் ஸ்டாண்ட், சின்ன கோளாப்பாடி, நீப்பத்துறை, பக்கிரிப்பாளையம், மேல்வணக்கம்பாடி, சாமந்திபுரம், கொட்டாவூர், அண்ணா நகர், ஜீவானந்தம் தெரு, போலீஸ் லைன் தெரு.