நம்ம தொகுதி : ஆரணி

ஆரணி தொகுதி பற்றிய விபரங்கள்

Update: 2021-04-04 03:48 GMT

தொகுதி பற்றிய விபரங்கள்

தொகுதி எண்: 67

மொத்த வாக்காளர்கள் - 2,75,063

ஆண்கள் - 1,33,253

பெண்கள் - 1,41,788

மூன்றாம் பாலினம் - 22

போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள்

அதிமுக - சேவூர் ராமச்சந்திரன்

திமுக - எச். எச். அன்பழகன்

தேமுதிக - ஜி. பாஸ்கரன்

மநீம - வி. மணிகண்டன்

நாம் தமிழர் - பிரகலதன்

Tags:    

Similar News