திருப்பூர் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

திருப்பூர் எஸ்பி., தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டார்.;

Update: 2021-05-11 12:15 GMT

திருப்பூர் மாவட்ட போலீஸ் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக சந்திரகாந்தா பணியாற்றி வந்தார். அவர், காத்திருப்போர் பட்டியலுக்கு திடீரென இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

jஅவருக்கு பதிலாக திருப்பூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு இன்ஸ்பெக்டர் கலையரசி, திருப்பூர் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, மாவட்ட எஸ்பி., திஷாமித்தல் பிறப்பித்துள்ளார்.

Tags:    

Similar News