திருப்பூர் மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் விவரம்
திருப்பூர் மாநகராட்சியில் இன்று 34 இடங்களில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் விவரம் வெளியாகி இருக்கிறது.;
திருப்பூர் மாநகராட்சி 17 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குட்பட்ட 34 இடங்களில், வாக்காளர் அடிப்படையில் டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி இன்று (5 ம் தேதி) போடப்படுகிறது: அதன் விவரம் வருமாறு:
டிஎஸ்கே ஆரம்ப சுகாதார நிலையம்
வார்டு11 சாமிநாதபுரம் மாநகராட்சிப்பள்ளி–200
வார்டு12 .பாலமுருகன்நகர் மாநகராட்சி நடுநிலைபள்ளி–200
15 வேலம்பாளையம் ஆரம்பசுகாதாரநிலையம்
வார்டு14. ரங்கநாதபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி–200
வார்டு1 சிறுப்பூலுவப்பட்டி மாநகராட்சி ஆரம்பப்பள்ளி–200
அண்ணா நெசவாளர் காலனி ஆரம்ப சுகாதார நிலையம்
வார்டு3 அண்ணா நெசவாளர் காலனி மாநகராட்சி ஆரம்பப்பள்ளி–200
வார்டு 7 அங்கேரிபாளையம் கொங்கு வேளாளர் மேல்நிலைப்பள்ளி–200
மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதாரநிலையம்
வார்டு10.பத்மாவதி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி–200
வார்டு8 .குமாரனப்தபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி–200
நெசவாளர் காலனி ஆரம்பசுகாதார நிலையம்
வார்டு 24.கொங்குநகர் தனம் மெட்ரிக்பள்ளி–200
வார்டு26 நெசவாளர் காலனி நடுநிலைப்பள்ளி–200
நெருப்பெரிச்சல் ஆரம்பசுகாதார நிலையம்
வார்டு 19பொம்மநாய்க்கன்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி–200
வார்டு16 பாண்டியன் நகர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி–200
குருவாயூரப்பன்நகர் ஆரம்ப சுகாதாரநிலையம்
வார்டு29 .பிச்சம்பாளையம்புதூர் மாநகராட்சிமேல்நிலைப்பள்ளி–200
வார்டு21.தொட்டிமன்னரை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி–200
எல்ஆர்ஜிஆர் ஆரம்ப சுகாதாரநிலையம்
வார்டு23 என்ஆர்கேபுரம் மாநகராட்சிநடுநிலைப்பள்ளி–200
வார்டு24.கொங்கு நகர் வெங்கடாசலபதி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி–200
மண்ணரை ஆரம்ப சுகாதார நிலையம்
வார்டு 34. காஞ்சிபுரம் நல்லூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளி–200
வார்டு32 பாளையக்காடு எம்என் சிக்கன்செட்டியார்பள்ளி –200
கோவில்வழி ஆரம்ப சுகாதார நிலையம்
வார்டு37செவந்தாம்பாளையம் செல்வவிநாயகர் கல்விநிலையம்–200
வார்டு36புதுப்பாளையம் எஸ்எஸ்ஏ மாநகராட்சி பள்ளி–200
நல்லூர் ஆரம்பசுகாதார நிலையம்
38. செரங்காடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி–130
வார்டு44பூலவாரி சுகுமார்நகர் நடுநிலைபள்ளி–130
வார்டு 44செம்மேடு நிர்மலாராணி தொடக்கப்பள்ளி–௧௪௦
பிஆர்எம்எச் ஆரம்ப சுகாதார நிலையம்
வார்டு42 காட்டுவளவு யுனிவர்சல்பள்ளி–130
வார்டு42 தில்லைநகர் மணி பப்ளி்க் பள்ளி–130
வார்டு 45 சின்னதோட்டம் செல்வம் நர்சரி––140
சூசையாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம்
வார்டு 48. ஜெய்வாபாஸ் பெண்கள் பள்ளி–200
வார்டு48 காதர்பேட்டை மாநகராட்சி பள்ளி–200
வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையம்
வார்டு 51 பாரதிநகர் யுனிவ்சல்பள்ளி–200
வார்டு53வீரபாண்டி மாநகராட்சி தொடக்கப்பள்ளி–200
சுண்டமேடு ஆரம்ப சுகாதார நிலையம்
வார்டு50 தென்னம்பாளையம் மாநகராட்சிநடுநிலைப்பள்ளி–200
வார்டு 55 ஜவகர்நகர் நடுநிலைப்பள்ளி–200
கேவிஆர் நகர் ஆரம்ப சுகாதார நிலையம்
வார்டு 56 கதிரவன் நடுநிலை பள்ளி–200
வார்டு49 .கருவம்பாளையம் பள்ளி–200
பெரியாண்டிபாளையம் ஆரம்ப சுகாதாரநிலையம்
வார்டு57 முருகம்பாளையம் மாநகராட்சி நடுநி்லைப்பள்ளி–200
வார்டு60 குமரன் காலேஜ்–200