திருப்பூரில் கொரோனா பாதிப்பு 500-க்கு கீழ் சென்றது
திருப்பூர் மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு 500-க்கும் கீழ் சென்றது. இன்று, மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 481 ஆக உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் 18.06.2021 இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் பின்வருமாறு:
01. இன்று பாதிக்கப்பட்டவர்கள்– 481
02. இன்று குணமடைந்தவர்கள் –2591
03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணி்கை–8917
04. இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை–19
05. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–77754
06. மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–68153
07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–684