திருப்பூரில் இன்றைய கொரோனா பாதிப்பு 913; உயிரிழப்பு 15

திருப்பூரில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 913 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 15 பேர் உயிரிழந்தனர்.

Update: 2021-06-09 14:11 GMT

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை படி்ப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாவட்டத்தில் இன்றைய தொற்று பாதித்தோர் எண்ணிக்கை913, ஆகவும்; பலி எண்ணிக்கை 15, ஆகவும் உள்ளது.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை,  71, ஆயிரத்து 129, ஆக உள்ளது. தொற்று பாதித்தவர்களில் 52, ஆயிரத்து170, பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.மாவட்டத்தில் மொத்த பலி எண்ணிக்கை, 600,ஆக அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News