திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 316 ஆக குறைந்தது
திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 316 ஆக குறைந்துள்ளது.;
திருப்பூர் மாவட்டத்தில் 27.06.2021 இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:
01. இன்று பாதிக்கப்பட்டவர்கள்– 316
02. இன்று குணமடைந்தவர்கள் –421
03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணி்கை–1911
04. இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை–6
05. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–81442
06. மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–78787
07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–744