திருப்பூர் மாநகராட்சியில் ஜூலை 3ம் தேதி தடுப்பூசி போடப்படும் இடங்கள்
திருப்பூர் மாநகராட்சியில், ஜூலை 3ஆம் தேதி, 34 இடங்களில் தடுப்பூசி போடப்படுவதாக, மாநகராட்சி தெரிவித்துள்ளது.;
திருப்பூர் மாநகராட்சி 17 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குட்பட்ட 34 இடங்களில், ஜூலை மூன்றாம் தேதி கொரோனா தடுப்பூசி, போடப்படும் இடங்கள்:
டிஎஸ்கே ஆரம்ப சுகாதார நிலையம்
1.கொங்கனகிரி பிரேமா மேல்நிலைப்பள்ளி–200
2.இபி காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி–200
15 வேலம்பாளையம் ஆரம்பசுகாதாரநிலையம்
3. திலகர் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி–200
4.வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி–200
அண்ணா நெசவாளர் காலனி ஆரம்ப சுகாதார நிலையம்
5.பெரியார்நகர் மாநகரட்சி நடுநிலைப்பள்ளி–200
6. கவிதாலட்சுமி நகர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி–200
மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதாரநிலையம்
7.எஸ்வி நகர் மாநகராட்சி நடுநிலைபள்ளி–200
8.குமாரனந்தபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி–200
நெசவாளர் காலனி ஆரம்பசுகாதார நிலையம்
9. சின்னசாமி அம்மாள் மாநகராட்சி பள்ளி–200
10.கேத்தம்பாளையம் மாநகராட்சி நடுநிலை பள்ளி–200
நெருப்பெரிச்சல் ஆரம்பசுகாதார நிலையம்
11.நெருபெரிச்சல் மாநகராட்சி நடுநிலபப்பள்ளி–200
12. அண்ணாநகர் முருகு மெட்ரிக்பள்ளி–200
குருவாயூரப்பன்நகர் ஆரம்ப சுகாதாரநிலையம்
13. விகாஸ் வித்யாலய பள்ளி–200
14. சத்தியகாலனி பொன்னி மெட்ரிக் பள்ளி–200
எல்ஆர்ஜிஆர் ஆரம்ப சுகாதாரநிலையம்
15. பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சிநடுநிலைப்பள்ளி–200
16. கோல்டன் நகர் எஸ்கேவி மெட்ரிக்பள்ளி–200
மண்ணரை ஆரம்ப சுகாதார நிலையம்
17. கருமார்ம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி–200
18.போயர் காலனி மாநகராட்சி தொடக்கப்பள்ளி–200
கோவில்வழி ஆரம்ப சுகாதார நிலையம்
19. சந்திராபுரம் அரசு நடுநிலைப்பள்ளி–200
20. சென்னிமலைபாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி–200
நல்லூர் ஆரம்பசுகாதார நிலையம்
21. எஸ்டி ஜோசப் மேல்நிலைப்பள்ளி–200
22 பாரதி வித்யாபவன் பள்ளி–200
பிஆர்எம்எச் ஆரம்ப சுகாதார நிலையம்
23.தட்டான்தோட்டம் கலைமகள் வித்யாலயா மெட்ரிக் பள்ளி–200
24. செல்லப்பபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி–200
சூசையாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம்
25வலிபாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி–200
26 கேபிஎ்ன் காலனி சமுதாய கூடம்–200
வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையம்
27. பலவஞ்சிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி–200
28.பெரிச்சிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி–200
சுண்டமேடு ஆரம்ப சுகாதார நிலையம்
29. பட்டுக்கோட்டைநகர் மாநகராட்சிநடுநிலைப்பள்ளி–200
30. குப்பாண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி–200
கேவிஆர் நகர் ஆரம்ப சுகாதார நிலையம்
31.கேவிஆர் நகர் தேவி நர்சரி பள்ளி–200
32.பாரப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி–200
பெரியாண்டிபாளையம் ஆரம்ப சுகாதாரநிலையம்
33.சின்னியகவுண்டன்புதூர் மாநகராட்சி நடுநி்லைப்பள்ளி–200
34.இடுவம்பாளையம் நடுநிலைப்பள்ளி–200