திருப்பூரில் கொரோனா பாதிப்பு 256 -இறப்பு 6

திருப்பூரில் கொரோனா பாதிப்பு 256 ஆக குறைந்து உள்ளது.;

Update: 2021-07-01 14:28 GMT

திருப்பூர் மாவட்டத்தில் 01.07.2021 இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:

01. இன்று பாதிக்கப்பட்டவர்கள்–256

02. இன்று குணமடைந்தவர்கள் –2342

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை

பெற்று வருவோர் எண்ணி்கை–1666

04. இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை–6

05. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–82723

06. மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–80294

07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–763

Similar News