திருப்பூரில் இன்று 434 பேருக்கு கொரோனா பாதிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.;
திருப்பூர் மாவட்டத்தில் 22.06.2021 இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:
01. இன்று பாதிக்கப்பட்டவர்கள்– 434
02. இன்று குணமடைந்தவர்கள் –919
03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணி்கை–2848
04. இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை–13
05. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–79621
06. மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–76061
07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–712