திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில், நாளை (22ம் தேதி) மின்தடை
Tirupur News,Tirupur News Today- பலவஞ்சிபாளையம், முதலிபாளையம், நல்லூர் பகுதிகளில், நாளை மின்விநியோகம் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.;
Tirupur News,Tirupur News Today- நாளை மின்தடை அறிவிப்பு (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில், மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை செவ்வாய்கிழமை (22ம் தேதி) மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து, திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
முதலிபாளையம், பலவஞ்சிபாளையம் மற்றும் நல்லூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 22-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
முதலிபாளையம் துணை மின்நிலையம்
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியாபாளையம்,
நல்லூர் துணை மின்நிலையம்
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
நல்லூர், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன் நகர், ஆர்.வி.இ.நகர், கூலிப்பாளையம், காசிபாளையம், சர்க்கார் பெரியபாளையம், பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம், ரங்கேகவுண்டம்பாளையம், விஜயாபுரம், மானூர், செவந்தாம்பாளையம், நல்லூர், காளிபாளையம், சாணார்பாளையம், முத்தணம்பாளையம் மற்றும் ராக்கியாபாளையம் பிரிவு,
பலவஞ்சிபாளையம் துணை மின்நிலையம்
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
செட்டிபாளையம், பலவஞ்சிபாளையம், பூங்காநகர், பாலாஜிநகர், அய்யப்பா நகர் ஆகிய பகுதிகளில் மின் வினிேயாகம் தடை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.