திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

மழை காரணமாக, திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-10 02:15 GMT

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இரவு முழுவதும் மிதமான மழை பெய்த நிலையில், காலை  நேரத்திலும் மழை தொடர்கிறது.

மழையின் காரணமாக, இன்று ஒருநாள் மட்டும், அரசு மற்றும் தனியார் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர்  வினித் உத்தரவிட்டுள்ளார். 

Tags:    

Similar News