திருப்பூரில் நாளை மின் தடை செய்யப்படும் இடங்கள்

திருப்பூர் அருள்புரத்தில், பராமரிப்பு பணிக்காக நாளை மின் தடை செய்யப்படுகிறது.;

Update: 2022-03-15 01:45 GMT

மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக திருப்பூர் அருள்புரத்தில் நாளை காலை 9,மணி முதல், மாலை 5,வரை மின் தடை செய்யப்படும் இடங்கள் விவரம்:
கணபதிபாளையம், சவுடேஸ்வரி நகர், கிரீன்பார்க், ராயல் அவின்யூ, சிரபுஞ்சி நகர் மற்றும் கங்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் தடை செய்யப்படுகிறது. 

Tags:    

Similar News