நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் காய்கறிகள் இன்றைய தினம் என்னென்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பது குறித்த தகவல்களைக் காண்போம்

Update: 2023-03-14 03:03 GMT

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 14.03.2023 (செவ்வாய்க்கிழமை)

1. தக்காளி - 25

2. கத்தரி - வெள்ளை-25, கீரிபச்சைகத்தரி-22, வைலட்கத்தரி-20

3.வெண்டை-36

4.புடலை-20

5.சுரை-12

6.பீர்க்கு-30

7.பூசணி-12

8.தடியங்காய்-18

9.அவரை-நாடு-46,பெல்ட்-55

10.கொத்தவரை-40

11.பாகல்-ஸ்டார் பாகல்-40,பெரியது-30

12.பச்சைமிளகாய்-35

13.முருங்கை-80

14.பெரியவெங்காயம்-22,20

15.சின்னவெங்காயம்-45,44,40

16.காராமணி-24

17.கோவக்காய்-35

18.தேங்காய்-32,சிறியது-31

19.வாழைக்காய்-35

20.வாழைப்பூ(1)-15,12,10

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)-12,10

23.கீரைகள்(கட்டு)-12,10

24.கறிவேப்பிலை-40

25.புதினா-40

26.மல்லி இலை-30

27.வெள்ளரி-சாம்பார்வெள்ளரி-12,நாடு-18,சாலட்-30,நைஸ்-30

28.இஞ்சி-72

29.மாங்காய்-நாடு-35,பெங்களூரா-40

30.நார்த்தங்காய்-20

31.ரிங்பீன்ஸ்-86

32.முள்ளங்கி-16

33.சீனிக்கிழங்கு-20

34.உருளைக்கிழங்கு-கோலார்-22,ஆக்ரா-20

35.கேரட்-38

36.சௌசௌ-24

37.முட்டைகோஸ்-13 38.பீட்ரூட்-20

39.காலிபிளவர்-35

40.குடமிளகாய்-65

41.பஜ்ஜிமிளகாய்-95

42.பூண்டு-நாடு-70,80,சீடு-110,100,90

43.கருணைக்கிழங்கு-35

44.சேம்புகிழங்கு-70

45.சேனைக்கிழங்கு-38

46.பட்டர்பீன்ஸ்-120

47.பச்சைபட்டாணி-55

48.சிறுகிழங்கு-40,35

49.சோயா பீன்ஸ்-100

பழங்கள்

1.வாழைப்பழம்

-செவ்வாழை-80,70,ஏலக்கி-70,மட்டி-60,நேந்திரன்-70,60,கற்பூரவள்ளி-50,கோழிகூடு-50,நாடு-60,பச்சை-45,40

2.எலுமிச்சை-75

3.ஆப்பிள்-160,180,200

4.சாத்துக்குடி-70,60

5.மாதுளை-180,160,140

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30

9.நெல்லிக்காய்-40,35

10.திராட்சை-120,100,80

11.தர்பூசணி-25,20

12.ஆரஞ்சு-80,மால்டா ஆரஞ்சு-100

13.கிர்ணி-50

14.அன்னாசி பழம்-50

நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Tags:    

Similar News