நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

திருநெல்வேலி மாவட்டத்தின் இன்றைய காய்கறி விலை நிலவரம் பற்றி தெரிந்துகொள்வோம்

Update: 2023-03-21 03:24 GMT
படவிளக்கம் - திருநெல்வேலி காய்கறி நிலவரம்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 21.03.2023 (செவ்வாய்க்கிழமை)

1.தக்காளி-20

2.கத்தரி-வெள்ளை-25,கீரிபச்சைகத்தரி-20

3.வெண்டை-24

4.புடலை-30

5.சுரை-12,10

6.பீர்க்கு-30

7.பூசணி-13

8.தடியங்காய்-18

9.அவரை-நாடு/பெல்ட்-44

10.கொத்தவரை-40

11.பாகல்-சிறியது- பாகல்-40,பெரியது-30

12.பச்சைமிளகாய்-36 13.முருங்கை-48

14.பெரியவெங்காயம்-20,18

15.சின்னவெங்காயம்-45,44,40 16.காராமணி-18

17.கோவக்காய்-27

18.தேங்காய்-32,சிறியது-31

19.வாழைக்காய்-35

20.வாழைப்பூ(1)-15,12,10

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)-12,10

23.கீரைகள்(கட்டு)-12,10

24.கறிவேப்பிலை-40

25.புதினா-40

26.மல்லி இலை-30

27.வெள்ளரி-சாம்பார்வெள்ளரி-10,நாடு-14,சாலட்-25,நைஸ்-35 28.இஞ்சி-88 29.மாங்காய்-நாடு-25,பெங்களூரா-30 30.நார்த்தங்காய்-20 31.ரிங்பீன்ஸ்-66

32.முள்ளங்கி-16 33.சீனிக்கிழங்கு-20 34.உருளைக்கிழங்கு-கோலார்-20,ஆக்ரா-18

35.கேரட்-38 36.சௌசௌ-16 37.முட்டைகோஸ்-12 38.பீட்ரூட்-18

39.காலிபிளவர்-30

40.குடமிளகாய்-55

41.பஜ்ஜிமிளகாய்-95 42.பூண்டு-சீடு-120,110,100,90 43.கருணைக்கிழங்கு-40 44.சேம்புகிழங்கு-60,50 45.சேனைக்கிழங்கு-40 46.பட்டர்பீன்ஸ்-100 47.பச்சைபட்டாணி-50

48.சிறுகிழங்கு-50,45,40

49.சோயா பீன்ஸ்-90

பழங்கள்

1.வாழைப்பழம்

-செவ்வாழை-80,70,ஏலக்கி-70,மட்டி-60,நேந்திரன்-70,60,கற்பூரவள்ளி-50,கோழிகூடு-50,நாடு-60,பச்சை-45,40

2.எலுமிச்சை-70 3.ஆப்பிள்-160,180,200

4.சாத்துக்குடி-70,60

5.மாதுளை-180,160,140

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30

9.நெல்லிக்காய்-40

10.திராட்சை-120,100,80 11.தர்பூசணி-25,20 12.ஆரஞ்சு-80,மால்டா ஆரஞ்சு-100 13.கிர்ணி-50 14.அன்னாசி பழம்-50

நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Tags:    

Similar News