நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

Update: 2023-12-02 04:15 GMT

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 02. 12. 2023 சனிக்கிழமை

1. தக்காளி - 35

2. கத்தரிக்காய் - வெள்ளை - 65, கீரிவைலட் - 25, பச்சை நீளமானது - 20

3. வெண்டைக்காய் - 20

4. புடலை - 25

5. சுரை - 15, 14

6. பீர்க்கு - 30

7. பூசணி - 12

8. தடியங்காய் - 10

9. அவரை - 56

10. கொத்தவரை - 40

11. பாகல் - பெரியது - 56, சிறியது - 80

12. பச்சைமிளகாய் - 30, 25

13. முருங்கை - 60

14. பெரிய வெங்காயம் - 55, 54, 50

15. சின்ன வெங்காயம் - 74, 72, 70

16. காராமணி - 32

17. கோவக்காய் - 25

18. தேங்காய் - நாகர்கோவில் - 39, தென்காசி - 37

19. வாழைக்காய் - 24

20. வாழைப்பூ (1) - 15, 12, 10

21. வாழைத்தண்டு (1) - 10

22. வாழை இலை (5) - 15, 12

23. கீரைகள் (கட்டு) - 12, 10

24. கறிவேப்பிலை - 30

25. புதினா - 45

26. மல்லி இலை - 40

27. வெள்ளரி - சாம்பார் - 15, நாடு - 12, சாலட் - 45, நைஸ் குக்கும்பர் - 50

28. இஞ்சி - 100

29. மாங்காய் - நாடு - 50, கல்லாமை - 70

30. ரிங்பீன்ஸ் - (ஒசூர்) - 50, மைசூர்ரகம் - 45

31. முள்ளங்கி - 20

32. சீனிக்கிழங்கு - 32

33. உருளைக்கிழங்கு - 30

34. கேரட் - 32

35. சௌசௌ - ஊட்டி பாலீஷ் - 24, பண்ணைக்காடு சௌசெள - 20

36. முட்டைகோஸ் - பெரியது - 13

37. பீட்ரூட் - உடுமலை/கம்பம் - 30

38. காலிபிளவர் - 32

39. குடமிளகாய் - 50

40. பஜ்ஜி மிளகாய் - 50

41. பூண்டு - நாடு - 200, 240, 260, இமாச்சல் பூண்டு - 280, கொடைக்கானல் மலைபூண்டு - 300

42. கருணைக்கிழங்கு - 60

43. சேம்பு - 50, 44, 40

44. சேனைக்கிழங்கு - 56, (சிறியது - 40)

45. நார்த்தை - 25

46. பட்டர்பீன்ஸ் - 120

47. பச்சைபட்டாணி - 100

பழங்கள்

1. வாழைப்பழம் - செவ்வாழை - 90, ஏலக்கி - 90, மட்டி - 80, நேந்திரன் - 80, பூலான்சென்டு - 80, கற்பூரவள்ளி - 60, கோழிகூடு - 60, நாடு - 65, பச்சை - 55

2. எலுமிச்சை - 50

3. ஆப்பிள் - 200, 160

4. அன்னாசி - 50

5. மாதுளை - 180, 160

6. கொய்யா - 60, 50

7. சப்போட்டா - 40

8. பப்பாளி - 30

9. நெல்லிக்காய் - 30

10. திராட்சை - 80, 70

11. சாத்துக்குடி - 80, 70

12. கிர்ணிபழம் - 50

13. கமலாஆரஞ்சு - 70

Tags:    

Similar News