நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

Update: 2024-06-09 03:51 GMT

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் மகாராஜா நகரில் இயங்கி வருகிறது உழவர் சந்தை. இந்த உழவர் சந்தையில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் நேரடியாகவே விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை குறைந்த விலையில் விவசாயிகளிடமிருந்து நேரடியாகவே வாங்கி செல்கின்றனர்.

இந்த உழவர் சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் ஆகியவற்றின் விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

09.06.2024 (ஞாயிற்றுக்கிழமை )

காய்கறிகள்

1. தக்காளி - 55.

2. கத்தரிக்காய் - வெள்ளை - 60, 55, பச்சைகீரி - 35 வைலட் - 45

3. வெண்டைக்காய் - 26.

4. புடலை - 25.

5. சுரை - 10.

6. பீர்க்கு - 32, 30.

7. பூசணி - 17, 15.

8. தடியங்காய் - 20, 16.

9. அவரை - நாடு - 145, பெல்ட் - 165

10. கொத்தவரை - 55.

11. பாகல் - பெரியது - 50, சிறியது - 75

12. பச்சைமிளகாய் சம்பா - 108 குண்டு - 108.

13. முருங்கை - 35.

14. பெரிய வெங்காயம் - 37, 35.

15. சின்ன வெங்காயம் - ஜண்டா/, நாடு/பட்டறை 63, 60. நாடு - 55, 50.

16. காராமணி - 37

17. கோவக்காய் - குச்சி - 25, வரி - 20.

18. தேங்காய் - 36, 35.

19. வாழைக்காய் - 24

20. வாழைப்பூ (1) - 15, 12

21. வாழைத்தண்டு (1) - 10

22. வாழை இலை (5) - 15, 12, 10

23. கீரைகள் (கட்டு) - 15

24. கறிவேப்பிலை - 35.

25. புதினா - 70

26. மல்லி இலை - 100.

27. வெள்ளரி - சாம்பார் - 26, நாடு – 18, சாலட் - 30, நைஸ் குக்கும்பர் - 45

, 28. இஞ்சி - 160, 156.

29. மாங்காய் - நாடு - 35, கல்லாமை - 45.

30. ரிங்பீன்ஸ் - 106, 96.

31. முள்ளங்கி - 25, பாலிஷ் - 30.

32. சீனிக்கிழங்கு - வெள்ளை - பட்டர் ரோஸ் - சிந்தாமணி - . 90

33. உருளைக்கிழங்கு - ஆக்ரா - 37

34. கேரட் - ஊட்டி - 52, 47, பொடிகேரட் - 30.

35. சௌசௌ - 55

36. முட்டைக்கோஸ் - 38, 36.

37. பீட்ரூட் - உடுமலை - 42, கம்பம் - 42, ஊட்டி - 47.

38. காலிபிளவர் - 60.

39. குடமிளகாய் - 60

40. பஜ்ஜிமிளகாய் - 85.

41. பூண்டு - நாடு - 290, 270. இமாச்சல் பூண்டு - 290, 280, 250, 210.

42. கருணைக்கிழங்கு - 150, 120

43. சேம்பு - நாடு - 35

44. சேனைக்கிழங்கு - 60

45. நார்த்தை - 25

46. சிறு கிழங்கு - 75, 70.

47. பச்சை பட்டாணி - 170

48. பட்டர் பீன்ஸ் - மினி - 105, 85, பெரியது - 140, 125

49. சோயா பீன்ஸ் - 150

பழங்கள்

1. வாழைப்பழம் - செவ்வாழை - 90, 80, ஏலக்கி - 80, மட்டி - 80, நேந்திரன் - 70, 60, பூலான்சென்டு - 80, கற்பூரவள்ளி - 60, கோழிகூடு - 60, நாடு - 65, பச்சை - 60, 55.

2. எலுமிச்சை - பழம் - 90, காய் - 85.

3. ஆப்பிள் - 220, 200, .

4. அன்னாசி -

5. மாதுளை - 190, 160, 120

6. கொய்யா - சிவப்பு - 60, வெள்ளை - 50

7. சப்போட்டா - 50, 40.

8. பப்பாளி - 35, 30

9. நெல்லிக்காய் - 45, 35

10. திராட்சை - பன்னீர் - 80.

11. சாத்துக்குடி - 80.

12. கிர்ணிபழம் - 60.

13. ஆரஞ்சு - கமலா - 120, மால்டா - 120.

14. தர்பூசணி - 25.

15. மாம்பழம் - செந்தூரா - 100, பங்கனப்பள்ளி - 100, இமாம்பஸந் - 160, பஞ்சவர்ணம் - 100.


நிர்வாக அலுவலர்,

மகாராஜ நகர் உழவர் சந்தை, பாளையங்கோட்டை.

Tags:    

Similar News