நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் வெளியாகியுள்ளது

Update: 2024-01-13 02:30 GMT

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் மகாராஜா நகரில் அமைந்துள்ளது உழவர் சந்தை. இங்கு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைத்தரகர்கள் தலையில் இல்லாமல் குறைந்த விலையில் விவசாயிகள் நேரடியாகவே விற்பனை செய்து வருகின்றனர்.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை குறைந்த விலையில் விவசாயிகளிடமிருந்து நேரடியாகவே வாங்கிச் செல்கின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 13.01.2024 சனிக்கிழமை

1. தக்காளி - 36

2. கத்தரிக்காய் - வெள்ளை - 90, பச்சைகீரி - 40, வைலட்கீரி - 40

3. வெண்டைக்காய் - 60

4. புடலை - 24

5. சுரை - 15, 10

6. பீர்க்கு - 40

7. பூசணி - நாடு - 24,

டிஸ்கோ - 28

8. தடியங்காய் - 18

9. அவரை - 60

10. கொத்தவரை - 46

11. பாகல் - பெரியது - 30, சிறியது - ஸ்டார் - 60, மிதிபாகல் - 80

12. பச்சைமிளகாய் - 46

13. முருங்கை - 170

14. பெரிய வெங்காயம் - 32, 30, 28

15. சின்ன வெங்காயம் - ராசிபுரம் - 50, துறையூர் - 45, 40, விளாத்திகுளம் - 35, 30

16. காராமணி - 34

17. கோவக்காய் - 30

18. தேங்காய் - நாகர்கோவில் - 37, தென்காசி - 35

19. வாழைக்காய் - 34

20. வாழைப்பூ (1) - 15, 12, 10

21. வாழைத்தண்டு (1) - 10

22. வாழை இலை (5) - 20, 18, 15

23. கீரைகள் (கட்டு) - 12, 10

24. கறிவேப்பிலை - 30

25. புதினா - 50

26. மல்லி இலை - 50

27. வெள்ளரி - சாம்பார் - 16, நாடு - 12, சாலட் - 30, நைஸ் குக்கும்பர் - 40

28. இஞ்சி - 120

29. மாங்காய் - நாடு - 90, கல்லாமை - 140

30. ரிங்பீன்ஸ் - 92

31. முள்ளங்கி - (பாலீஷ்) - 35

32. சீனிக்கிழங்கு - 32

33. உருளைக்கிழங்கு - கோலார் - 35, இந்தூர் - 28

34. கேரட் - 50

35. சௌசௌ - ஊட்டி - 26, பண்ணைக்காடு - 18

36. முட்டைகோஸ் - 18

37. பீட்ரூட் - உடுமலை/கம்பம் - 44, ஊட்டி - 56

38. காலிபிளவர் - 40

39. குடமிளகாய் - 55

40. பஜ்ஜிமிளகாய் - 65

41. பூண்டு - நாடு - 240, 250, 260, சீடு - 270, இமாச்சல் பூண்டு - 280, 300

42. கருணைக்கிழங்கு - 60

43. சேம்பு - 80, நாடு - 50

44. சேனைக்கிழங்கு - 60

45. நார்த்தை - 25

46. சிறுகிழங்கு - 110, 100, 90

47. வள்ளிக்கிழங்கு - 80

48. பிடிகருணைகிழங்கு - 90

49. டர்னிப் - 56

50. நூக்கல் - 50

பழங்கள்

1. வாழைப்பழம் - செவ்வாழை - 80, ஏலக்கி - 80, மட்டி - 80, நேந்திரன் - 70, பூலான்சென்டு - 80, கற்பூரவள்ளி - 60, கோழிகூடு - 60, நாடு - 65, பச்சை - 55

2. எலுமிச்சை - (பழம்) - 50, காய் - 40

3. ஆப்பிள் - 200, 170

4. அன்னாசி - 50

5. மாதுளை - 160, 120

6. கொய்யா - சிவப்பு - 80, வெள்ளை - 60

7. சப்போட்டா - 40

8. பப்பாளி - 30

9. நெல்லிக்காய் - 25, 20

10. திராட்சை - (க) - 80, பச்சை - 100

11. சாத்துக்குடி - 80, 70

12. கிர்ணிபழம் - 50

13. கமலா ஆரஞ்சு - 70, (மால்டா) ஆரஞ்சு - 80

நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை. 

Tags:    

Similar News