நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் வெளியாகியுள்ளது
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை
காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 13. 12. 2023 புதன்கிழமை
1. தக்காளி - 32
2. கத்தரிக்காய் - வெள்ளை - 52, கீரி பச்சை - 35, கீரிவைலட் - 30, பச்சை நீளமானது - 25
3. வெண்டைக்காய் - 20, 16
4. புடலை - 18
5. சுரை - 15, 12
6. பீர்க்கு - 30
7. பூசணி - 12
8. தடியங்காய் - 10
9. அவரை - நாடு - 50, பெல்ட் - 60
10. கொத்தவரை - 24
11. பாகல் - பெரியது - 46, சிறியது - 80
12. பச்சைமிளகாய் - சம்பா/குண்டு - 28
13. முருங்கை - 80, ( பச்சை - 130)
14. பெரியவெங்காயம் - 48, 45, 40
15. சின்னவெங்காயம் - 72, 70, 65, 60
16. காராமணி - 20
17. கோவக்காய் - 40
18. தேங்காய் - நாகர்கோவில் - 39, தென்காசி - 37
19. வாழைக்காய் - 24
20. வாழைப்பூ ( 1) - 15, 12, 10
21. வாழைத்தண்டு ( 1) - 10
22. வாழைஇலை ( 5) - 15, 12
23. கீரைகள் ( கட்டு) - 12, 10
24. கறிவேப்பிலை - 30
25. புதினா - 40
26. மல்லி இலை - 50
27. வெள்ளரி - சாம்பார் - 12, நாடு - 10, சாலட் - 45, நைஸ்குக்கும்பர் - 50
28. இஞ்சி - 100
29. மாங்காய் - நாடு - 60, கல்லாமை - 80
30. ரிங்பீன்ஸ் - 60, 55
31. முள்ளங்கி - 20
32. சீனிக்கிழங்கு - 30
33. உருளைக்கிழங்கு - ஆக்ரா - 30, புதியது - இந்தூர் ரகம் - 26
34. கேரட் - 38
35. சௌசௌ - ஊட்டி பாலீஷ் - 26, பண்ணைக்காடு சௌ செள - 22
36. முட்டைகோஸ் - 20
37. பீட்ரூட் - உடுமலை/கம்பம் - 35, ஊட்டி - 40
38. காலிபிளவர் - 35
39. குடமிளகாய் - 65
40. பஜ்ஜிமிளகாய் - 65
41. பூண்டு - நாடு - 200, 240, 260, இமாச்சல் பூண்டு - 280, கொடைக்கானல் மலைபூண்டு - 300
42. கருணைக்கிழங்கு - 60
43. சேம்பு - 40
44. சேனைக்கிழங்கு - 52, 40
45. நார்த்தை - 25
46. பட்டர்பீன்ஸ் - 120
47. சிறுகிழங்கு - 70, 60
பழங்கள்
1. வாழைப்பழம் - செவ்வாழை - 90, ஏலக்கி - 90, மட்டி - 80, நேந்திரன் - 80, பூலான்சென்டு - 80, கற்பூரவள்ளி - 60, கோழிகூடு - 60, நாடு - 65, பச்சை - 55
2. எலுமிச்சை - பழம் - 60, காய் - 50
3. ஆப்பிள் - 200, 160
4. அன்னாசி - 50
5. மாதுளை - 180, 160
6. கொய்யா - 60, 50
7. சப்போட்டா - 40
8. பப்பாளி - 30
9. நெல்லிக்காய் - 30
10. திராட்சை - 80, 70
11. சாத்துக்குடி - 80, 70
12. கிர்ணிபழம் - 50
13. கமலாஆரஞ்சு - 70, மால்டா ஆரஞ்சு - 80