நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் வெளியாகியுள்ளது

Update: 2023-11-15 03:45 GMT

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 15. 11. 2023 புதன்கிழமை

1. தக்காளி - 38

2. கத்தரிக்காய் - வெள்ளை - 34, கீரிபச்சை - 20, வைலட் - 18

3. வெண்டை - 20

4. புடலை - 20

5. சுரை - 15, 10

6. பீர்க்கு - 30

7. பூசணி - 12

8. தடியங்காய் - 10

9. அவரை - 50

10. கொத்தவரை - 30

11. பாகல் - பெரியது - 35, சிறியது - ஸ்டார் - 50

12. பச்சைமிளகாய் - 38, 30

13. முருங்கை - 50

14. பெரியவெங்காயம் - புதியது - சோலாப்பூர் ரகம் - 62, 60, பழையது - 55, 50

15. சின்னவெங்காயம் - பழையது - பட்டரை உள்ளி - 95, 90, புதியது - 85, 80

16. காராமணி - 20

17. கோவக்காய் - 35

18. தேங்காய் - நாகர்கோவில் - 37, தென்காசி - 35

19. வாழைக்காய் - 26

20. வாழைப்பூ(1) - 15, 12, 10

21. வாழைத்தண்டு(1) - 10

22. வாழைஇலை(5) - 12, 10

23. கீரைகள்(கட்டு) - 12, 10

24. கறிவேப்பிலை - 25

25. புதினா - 50

26. மல்லி இலை - 45

27. வெள்ளரி - சாம்பார் - 18, நாடு - 25, நைஸ் குக்கும்பர் - 46

28. இஞ்சி - புதியது - 110

29. மாங்காய் - நாடு - 65, கல்லாமை - 75

30. ரிங்பீன்ஸ் - 100

31. முள்ளங்கி - 25

32. சீனிக்கிழங்கு - 30

33. உருளைக்கிழங்கு - 25

34. கேரட் - 35

35. சௌசௌ - பாலீஷ் - 24, பண்ணைக்காடு சௌசெள - 20

36. முட்டைகோஸ் - 20

37. பீட்ரூட் - உடுமலை/கம்பம் - 30, (ஊட்டி - 35)

38. காலிபிளவர் - 35

39. குடமிளகாய் - 55

40. பஜ்ஜிமிளகாய் - 60

41. பூண்டு - நாடு - 160, 180, 200, 230, இமாச்சல் பூண்டு - 270, கொடைக்கானல் மலைபூண்டு - 300

42. கருணைக்கிழங்கு - 60

43. சேம்பு - 50, 44, 40

44. சேனைக்கிழங்கு - 55, (சிறியது - 40)

45. நார்த்தை - 25

பழங்கள்

1. வாழைப்பழம் - செவ்வாழை - 90, ஏலக்கி - 90, மட்டி - 80, நேந்திரன் - 80, பூலான்சென்டு - 80, கற்பூரவள்ளி - 60, கோழிகூடு - 60, நாடு - 65, பச்சை - 55

2. எலுமிச்சை - 80

3. ஆப்பிள் - 200, 160

4. அன்னாசி - 50

5. மாதுளை - 180, 160

6. கொய்யா - 60, 50

77. சப்போட்டா - 40

8. பப்பாளி - 30

9. நெல்லிக்காய் - 34

10. திராட்சை - 80, 70

11. சாத்துக்குடி - 80, 70

12. கிர்ணிபழம் - 50

13. கமலாஆரஞ்சு - 70

14. சீதாபழம் - 70, 60

Tags:    

Similar News