நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் வெளியாகியுள்ளது

Update: 2023-10-28 01:49 GMT

கோப்புப்படம் 

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 28. 10. 2023 சனிக்கிழமை

1. தக்காளி - 25

2. கத்தரிக்காய் - வெள்ளை - 52, கீரி பச்சை - 30, வைலட் - 30

3. வெண்டை - 26

4. புடலை - 25

5. சுரை - 15, 12

6. பீர்க்கு - 25

7. பூசணி - 10

8. தடியங்காய் - 10

9. அவரை - 74

10. கொத்தவரை - 28

11. பாகல் - பெரியது - 45, சிறியது - ஸ்டார் - 50

12. பச்சைமிளகாய் - சம்பா - 38, குண்டு - 44

13. முருங்கை - 75

14. பெரிய வெங்காயம் - பழையது - 60, புதியது - 58, (சிறியது - 55, 52)

15. சின்ன வெங்காயம் - நாடு - புதியது - 85, பட்டறை உள்ளி - 95, 90, 85, ஜன்டா உள்ளி - 95

16. காராமணி - 28

17. கோவக்காய் - 45

18. தேங்காய் - 34, 32

19. வாழைக்காய் - 28

20. வாழைப்பூ (1) - 15, 12, 10

21. வாழைத்தண்டு (1) - 10

22. வாழை இலை(5) - 15, 12

23. கீரைகள் (கட்டு) - 12, 10

24. கறிவேப்பிலை - 25

25. புதினா - 46

26. மல்லி இலை - 46

27. வெள்ளரி - சாம்பார் - 15, நாடு - 28, சாலட் - 50, நைஸ் குக்கும்பர் - 60

28. இஞ்சி - புதியது - 110, பழையது - 280

29. மாங்காய் - நாடு - 75, கல்லாமை - 86

30. ரிங்பீன்ஸ் - 120

31. முள்ளங்கி - 35

32. சீனிக்கிழங்கு - 34

33. உருளைக்கிழங்கு - 24

34. கேரட் - 38

35. சௌசௌ - பாலீஷ் - 24, பன்னைக்காடுபண்ணைக்காடு சௌ செள - 20

36. முட்டைகோஸ் - 20

37. பீட்ரூட் - 24

38. காலிபிளவர் - 46

39. குடமிளகாய் - 70

40. பஜ்ஜிமிளகாய் - 40

41. பூண்டு - நாடு - 180, 200, 210, இமாச்சல் பூண்டு - 220, கொடைக்கானல் மலைபூண்டு - 280

42. கருணைக்கிழங்கு - 60

43. சேம்பு - 50, 40

44. சேனைக்கிழங்கு - 60, (சிறியது - 40)

45. நார்த்தை - 25

பழங்கள்

1. வாழைப்பழம் - செவ்வாழை - 100, ஏலக்கி - 90, மட்டி - 80, நேந்திரன் - 90, 80, பூலான்சென்டு - 80, கற்பூரவள்ளி - 60, கோழிகூடு - 60, நாடு - 65, பச்சை - 55

2. எலுமிச்சை - 85

3. ஆப்பிள் - 200, 160, 120

4. அன்னாசி - 60, 50

5. மாதுளை - 160, 140

6. கொய்யா - 60, 50

7. சப்போட்டா - 40

8. பப்பாளி - 30

9. நெல்லிக்காய் - 35

10. திராட்சை - 80, 70

11. சாத்துக்குடி - 60, 55, 50

12. கிர்ணிபழம் - 50

13. தர்பூசணி - 30

14. கமலாஆரஞ்சு - 70, 60

15. சீதாபழம் - 70, 60

Tags:    

Similar News