நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

Update: 2023-08-09 04:43 GMT

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 09. 08. 2023 புதன்கிழமை

1. தக்காளி - 86, நாடு - 75

2. கத்தரிக்காய் - வெள்ளை - 24, கீரிபச்சை/கீரிவைலட் - 22

3. வெண்டை - 20, 18

4. புடலை - 18

5. சுரை - 15, பிஞ்சு - 20

6. பீர்க்கு - 35

7. பூசணி - 16

8. தடியங்காய் - 14

9. அவரை - நாடு - 36

10. கொத்தவரை - 24

11. பாகல் - பெரியது - 35, சிறியது - ஸ்டார் - 46, நாடு - 50

12. பச்சைமிளகாய் - தரம்(1) - 38, (2) - 30

13. முருங்கை - 24

14. பெரியவெங்காயம் - 27, 26, 25

15. சின்னவெங்காயம் - 65, 60, 55, 50, (ஜன்டா - 72)

16. காராமணி - 28

17. கோவக்காய் - 30

18. தேங்காய் - 30

19. வாழைக்காய் - 26

20. வாழைப்பூ(1) - 15, 12, 10

21. வாழைத்தண்டு(1) - 10

22. வாழைஇலை(5) - 20, 18, 15

23. கீரைகள்(கட்டு) - 12, 10

24. கறிவேப்பிலை - 25

25. புதினா - 60

26. மல்லி இலை - 25

27. வெள்ளரி - சாம்பார் - 10, நாடு - 10, சாலட் - 30, நைஸ்குக்கும்பர் - 45

28. இஞ்சி - பழையது - 224, புதியது - 120, மோடு இஞ்சி - 110

29. மாங்காய் - நாடு - 55, பெங்களூரா - 75 30. ரிங்பீன்ஸ் - 70, 65

31. முள்ளங்கி - 20 32. சீனிக்கிழங்கு - 22 33. உருளைக்கிழங்கு - 27

34. கேரட் - 54

35. சௌசௌ - 22

36. முட்டைகோஸ் - 28, சான்டக்ஸ் கோஸ் - 17

37. பீட்ரூட் - உடுமலை/ கம்பம் - 35

38. காலிபிளவர் - 35

39. குடமிளகாய் - 85

40. பஜ்ஜிமிளகாய் - 90

41. பூண்டு - நாடு - 150, 170, 180, கொடைக்கானல் மலைபூண்டு - 270, இமாச்சல் பூண்டு - 210, 220

42. கருணைக்கிழங்கு - தரம்(1) - 75, (2) - 70, 65 43. சேம்பு - 30, திருவண்ணாமலை சேம்பு - 40, (பால்சேம்பு - 90) 44. சேனைக்கிழங்கு - 52, (சிறியது - 50)

45. நார்த்தை - 25

பழங்கள்

1. வாழைப்பழம் - செவ்வாழை - 85, 80, ஏலக்கி - 65, மட்டி - 65, நேந்திரன் - 65, 60, கற்பூரவள்ளி - 45, கோழிகூடு - 45, நாடு - 45, பச்சை - 40

2. எலுமிச்சை - 35

3. ஆப்பிள் - 200, 240

4. அன்னாசி - 50

5. மாதுளை - 160, 140, 120

6. கொய்யா - 60, 50

7. சப்போட்டா - 40

8. பப்பாளி - 30

9. நெல்லிக்காய் - 30

10. திராட்சை - 120

11. ஆரஞ்சு(மால்டா) - 120

12. சாத்துக்குடி - 70, 65, 60

13. மாம்பழம் - 100, 90, 80

14. கிர்ணிபழம் - 50

15. தர்பூசணி(கிரன்) - 30 16. பேரி - 80

17. ப்ளம்ஸ்பழம் - 200

18. பேரீச்சை - 160

19. சீதாபழம் - 70

Tags:    

Similar News