நெல்லை உழவர் சந்தையில் காய்கறிகள் & பழங்களின் இன்றைய விலை பட்டியல்

பாளையங்கோட்டை மகாராஜா நகரில் உள்ள உழவர் சந்தையில், காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம் வருமாறு:

Update: 2022-01-11 01:45 GMT

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜா நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்:  

1.தக்காளி-38

2.கத்தரி-வெள்ளை-50, கீரிகத்தரி-40

3.வெண்டை-36

4.புடலை-20

5.சுரை - 12

6.பீர்க்கு -30

7.பூசணி-30

8.தடியங்காய்-18

9.அவரை-நாடு-60,பெல்ட் அவரை-70

10.கொத்தவரை-40

11.பாகல்-சிறியது-நாடு-80, பெரியது-30

12.பச்சைமிளகாய்-70

13.முருங்கை---

14.பெரியவெங்காயம்-40,நாடு-35

15.சின்னவெங்காயம்- பழையது-60,புதியது-60

16.காராமணி-30

17.கோவக்காய்-30

18.தேங்காய்-தென்காசி-33,நாகர்கோவில்-பெரியது-32

19.வாழைக்காய்-30

20.வாழைப்பூ-10

21.வாழைத்தண்டு-10

22. வாழைஇலை-15,12,10

23.கீரைகள்-10

24.கறிவேப்பிலை-30

25.புதினா-50

26.மல்லி இலை-35

27.வெள்ளரி-நாடு-12,(நைஸ்-24) சாம்பார்-வெள்ளரி-14 சாலட்-குக்கும்பர்-30

28.இஞ்சி-புதியது-25

29.மாங்காய்-பச்சை-70

30.ரிங் பீன்ஸ்-62

31.பட்டர்பீன்ஸ்---

32.சேரயா பீன்ஸ்---

33.பச்சைபட்டாணி-60

34.நார்த்தங்காய்-24

35.முள்ளங்கி-30

36.உருளைக்கிழங்கு- புதியது-24

37.கேரட்- 85,சிறிய/பெரடி கேரட்-44

38.சௌசௌ-18

39.முட்டைகோஸ்-54

40.பீட்ரூட்-70,(ஊட்டி-75)

41.காலிபிளவர்-44

42.குடமிளகாய்-95

43.பஜ்ஜி மிளகாய்-95

44.பூண்டு -பாம்-பூண்டு-70, தரைப்பூண்டு -50,40,(வடபூண்டு-150,140)

45.கருணை-24

46.சேம்பு-35

47.சேனை-20

48.சிறுகிழங்கு-50,45

49.சீனிகிழங்கு-18

50.கரய்ச்சகிழங்கு-35

51.வள்ளிக்கிழங்கு-35

52.பிடிகருணைக்கிழங்கு- 35

பழங்கள்

1.வாழைப்பழம் -செவ்வாழை-70,ஏலக்கி-70,மட்டி-60,நேந்திரன்-60,கற்பூரவள்ளி-50, நாடு-40, பச்சை-40,30

2.எலுமிச்சை -24

3.ஆப்பிள் -120,140,160

4.சாத்துக்குடி-60

5.மாதுளை-120,160

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-50,40

8.பப்பாளி-25,20

9.நெல்லிக்காய்-30

10.சீதாப்பழம்-60

11.திராட்சை -80,60

12.ஆரஞ்சு -60

13.அன்னாசிபழம்-40

Tags:    

Similar News